பாட்டியின் புலம்பல்!

பாட்டியின் புலம்பல்

கூடலூரில் முதுமையால் தளர்ந்த ஒரு மூதாட்டி இருந்தாள். வயதாகியபோதும் நாள் முழுவதும் பரபரப்புடன் ஏதாவது செய்து கொண்டிருப்பாள் அவள்.

களைப்படையும் போது ஒவ்வொரு முறையும் அவள் “எமதர்மராஜா! எப்போதடா என்னை அழைத்துக் கொண்டு போகப் போகிறாய்? எத்தனை காலம் இந்த உலகத்தில் கிடந்து நான் துன்பப்படுவேன்?” என்று சலித்துக் கொள்வாள்.

Continue reading “பாட்டியின் புலம்பல்!”

விடுமுறையை எப்படி கழிக்கப் போகிறீர்கள்?

+2 வகுப்பு பொது தேர்வு 22.03.2024 அன்றோடு நிறைவு பெற்று இருக்கிறது. அதற்கு அடுத்த உயர் கல்வி தேர்ந்தெடுப்பிற்கான காலம் இரண்டு மாதங்கள்.

பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்து விட்டால் பரபரப்பாகி விடுவீர்கள். உங்களுக்கு கிடைத்த உங்கள் விடுமுறையை இவ்வளவு காலமும் சிறப்பாகத்தான் பயன்படுத்தி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்னும் சிறப்பாக்க சில வழிகாட்டுதல்கள்.

Continue reading “விடுமுறையை எப்படி கழிக்கப் போகிறீர்கள்?”

காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 5

காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும்–5

நம் வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கிறது?

Continue reading “காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 5”