மகாகவி சுப்பிரமணிய பாரதி

பாரதி

சுப்பிரமணிய பாரதி என்றவுடன் அவருடைய வீரமிக்க, எழுச்சியுடைய பாடல்கள் மற்றும் அவரின் சமுதாயத் தொண்டே நம் எல்லோர் நினைவிலும் நிற்கும். Continue reading “மகாகவி சுப்பிரமணிய பாரதி”

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன்

கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டு திலகர், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றிப் புகழப் பெற்றவர் வ.உ.சிதம்பரனார் என்னும் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரனார் ஆவார். Continue reading “கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்”

பால கங்காதர திலகர்

பால கங்காதர திலகர்

“சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதனை அடைந்தே தீருவேன்” என்று கூறி இந்திய மக்களிடம் சுதந்திர போராட்ட எண்ணத்தை விதைத்தவர் பால கங்காதர திலகர். Continue reading “பால கங்காதர திலகர்”