பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர் சிறந்த பேச்சாளர்; தனது பட்டிமன்ற பேச்சால் உலகத்தமிழ் மக்களை கவர்ந்தவர். இவர் பாரதியார் கண்ட புதுமைப் பெண்; சிறந்த எழுத்தாளர்.

நாம் இக்கட்டுரையில் பாரதி பாஸ்கரின் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை மற்றும் அவரது சாதனைகளைப் பற்றி பார்ப்போம். Continue reading “பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்”

மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார் தமிழகத்தின் அருட்கொடைகளில் ஒருவர். தன் எழுத்தால் தமிழ் இலக்கியத்திலும் தமிழர் வாழ்விலும் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் அவர்.

நாம் இக்கட்டுரையில் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, அவரது தமிழ்ப் புலமை மற்றும் தேசப்பற்று ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “மகாகவி பாரதியார்”

நகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை

நகை என்னும் மெய்ப்பாடு

நகை என்றால் சிரிப்பு என்று பொருள். மெய்ப்பாடு என்றால் வெளிப்படுதல் என்று பொருள்.

மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எட்டு வகை மெய்ப்பாடுகளுள் நகை முக்கியமானது.

எப்பொழுதெல்லாம் சிரிப்பு வரும் என்று நமது பழைய தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன?

இகழ்ச்சியே பெரும்பாலும் சிரிப்பாக வெளிப்படுகின்றது என்றே நம் இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன‌.

வடிவேலு மற்றும் கவுண்டமணி செந்தில் காமெடிகளை நினைத்துப் பார்த்துவிட்டு இக்கட்டுரையைப் படியுங்கள். நம் இலக்கியங்கள் எவ்வளவு தெளிவாக சிரிப்பைப் பற்றி ஆராய்ந்து சொல்கின்றன எனப் புரிந்து கொள்ளலாம். Continue reading “நகை என்னும் மெய்ப்பாடு – ஆய்வுக் கட்டுரை”

சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்

பன்றிக்குட்டிகளை மந்திரியக்கிய படலம்

சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் இறைவனான சொக்கநாதர் சங்கப்புலவர்களுக்குள் ஏற்பட்ட கலகத்தினை ஊமையான உருத்திர சருமனைக் கொண்டு நீக்கியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்”