இருந்து விட்டுப் போகட்டும் இன்ப மார்கழி…

கொக்கரித்து திரிந்த
வெக்கையை விரட்டி விட்ட
ஆனந்தத்தில் றெக்கையை
மெல்ல விரிக்கத் தொடங்கி விட்டது
மார்கழியின் பனிப் பறவை…

Continue reading “இருந்து விட்டுப் போகட்டும் இன்ப மார்கழி…”

சாபங்களைத் தவிர்ப்போம் – கவிதை

அதோ தெரிகிறது காமக்குளம்
கை கால்களை நீட்டி மடக்கி
உள் நீச்சல் வெளி நீச்சல் என
நீண்டு நீராடுவோம் வா…

Continue reading “சாபங்களைத் தவிர்ப்போம் – கவிதை”