நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 24

ஆயிற்று பார்வதி மாமி இறந்து இன்று ஆறாம் நாள். வேரறுந்த மரம் போல் கீழே விழுந்தவர் எழுந்திருக்கவே இல்லை.

தலையில் எண்ணை தடவாததால் பரட்டைத் தலையுமாய் ஷேவிங் செய்யாததால் முள் முள்ளாய் தாடியும் மீசையுமாய் ஒடுங்கிப் போய் தளர்வாய் அமர்ந்திருந்தான் ராகவ்.

அடிக்கடி மார்பு குலுங்கியது. கட்டுப்பாடின்றி கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. மாமாவும் அத்தையும் பெயருக்குத் துக்கம் விசாரிக்க வந்து போனார்கள்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 24”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 23

இனி எடுக்கப்போகும் எந்த முடிவையும் தன்னைக் கேட்டுத்தான் எடுக்க வேண்டுமென்றும், தான் சொல்வதைத்தான் இனி ரத்தினவேல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டு விட்டுப் போனான் தனசேகர்.

தனசேகரின் அடிமைபோல் ஆகிப்போனார் ரத்தினவேல்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 23”

மனதின் தேடல்…

இத்தனைக்குப் பிறகும் என்னவோ தெரியவில்லை
என் மனம் உன்னைத் தான் தேடிக் கொண்டிருக்கிறது
ஆனால் நான் எந்தக் காரணத்தைச் சொன்னாலும்
அதனை ஏற்றுக் கொள்ளவும் மறுத்திடுவாய்
என்று எனக்குத் தெரியும்

Continue reading “மனதின் தேடல்…”