திருநீறு – ஒரு பார்வை

திருநீறு

மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை எல்லாம் நீறச் செய்து  (வலுவிழக்கச் செய்து) வாழ்வில் உயர்நிலை அடையச் செய்வதால் திருநீறு என்று அழைக்கப்படுகிறது. Continue reading “திருநீறு – ஒரு பார்வை”

வாசி தீரவே காசு நல்குவீர்

சிவன்

வாசி தீரவே பதிகத்தை திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை என்னும் தலத்தில் பாடி இறைவனிடமிருந்து படிக்காசு பெற்று, அப்பொற்காசுகளை விற்று பஞ்சத்தில் இருந்த மக்களுக்கு உணவளித்தார்.

இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை.

இதனைப் பாடினால் தேடிய செல்வம் நிலைத்திருக்கும்; தேவையில்லாமல் கரையாது.

தொழில் செழிக்கும் பதிகம்

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே

Continue reading “வாசி தீரவே காசு நல்குவீர்”

வஜ்ராயுதம் கிடைக்க காரணமான ததீசி முனிவர்

வஜ்ராயுதம்

வஜ்ராயுதம் என்பது தேவேந்திரனான இந்திரனின் வலிமை மிக்க ஆயுதம் ஆகும்.

வஜ்ராயுதம் இந்திரனுக்கு கிடைக்க காரணமானவர் யார்? என்ற கேள்விக்கு ததீசி முனிவர் என்பதே பதிலாகும். தியாகத்தின் உருவமான ததீசி முனிவர் பற்றியும், வஜ்ராயுதம் இந்திரனுக்கு கிடைக்கப் பெற்ற விதம் பற்றியும் அறிந்து கொள்வோம். Continue reading “வஜ்ராயுதம் கிடைக்க காரணமான ததீசி முனிவர்”

பஞ்ச குண சிவ மூர்த்திகள்

கருணா மூர்த்தி – சோமஸ்கந்தர்

பஞ்ச குண சிவ மூர்த்திகள் எனப்படுவது ஐந்து குணங்களை வெளிப்படுத்தும் ஐந்து வகையான சிவ மூர்த்திகள் ஆவர்.

ஆனந்தம், சாந்தம், கருணை, வசீகரம், ருத்திரம் ஆகியவை பஞ்ச குணங்கள் ஆகும். Continue reading “பஞ்ச குண சிவ மூர்த்திகள்”

திருவையாறு பதிகம்

பிடி களிறு

திருவையாறு பதிகம் திருநாவுக்கரசரால் கயிலைக் காட்சியினை திருவையாற்றில் பார்த்தபோது பாடப்பெற்றது.

ஒருமுறை திருநாவுக்கரசர் சிவதரிசனத்தை கயிலைமலையில் காண விரும்பி கயிலையை நோக்கி பயணமானார். Continue reading “திருவையாறு பதிகம்”