கொத்தமல்லி புலாவ் செய்வது எப்படி?

கொத்தமல்லி புலாவ்

கொத்தமல்லி புலாவ் என்பது அருமையான கலவை சாத வகைகளுள் ஒன்று ஆகும். இதனை வீட்டில் எளிய முறையில் செய்து அசத்தலாம்.

சுவையான கொத்தமல்லி புலாவ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கொத்தமல்லி புலாவ் செய்வது எப்படி?”

பேபி கார்ன் மசாலா செய்வது எப்படி?

சுவையான பேபி கார்ன் மசாலா

பேபி கார்ன் மசாலா அருமையான தொட்டுகறி ஆகும். இதனை சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

இனி எளிய முறையில் பேபி கார்ன் மசாலா செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பேபி கார்ன் மசாலா செய்வது எப்படி?”

கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?

கத்தரிக்காய் குழம்பு

கத்தரிக்காய் குழம்பு நாவிற்கு ருசியாகவும், மணமாகவும் உள்ள குழம்பு வகையாகும்.

கத்தரிக்காய் காய்களின் ராஜா என்ற பெருமையினை உடையது. இக்காயில் உள்ள சத்துக்கள் மற்றும் அதிக அளவு பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக சூப்பர் காய் என்ற புகழினையும் கொண்டுள்ளது.

கத்தரிக்காய் பற்றி மேலும் அறிய இதை சொடுக்கவும்.

இதனை எல்லோரும் விரும்பி உண்பர். இனி எளிய வகையில் கத்தரிக்காய் குழம்பு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?”

கோவைக்காய் சட்னி செய்வது எப்படி?

சுவையான கோவைக்காய் சட்னி

கோவைக்காய் சட்னி என்பது அருமையான தொட்டுக்கறி வகையாகும். இதனை இட்லி, சப்பாத்தி, தோசை உள்ளிட்டவைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

இனி சுவையான கோவைக்காய் சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கோவைக்காய் சட்னி செய்வது எப்படி?”

பருப்பு பொடி செய்வது எப்படி?

சுவையான பருப்பு பொடி

பருப்பு பொடி சூடான சாதத்துடன், பொரித்த அப்பளத்துடன் ரசித்து சுவைத்து உண்ணத் தக்க வகையிலான பொடி வகை ஆகும்.

நிறைய உணவகங்களில் மதிய உணவிற்கு பருப்பு பொடியை உண்ணக் கொடுப்பர்.

சுவையான பருப்பு பொடியை வீட்டில் தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பருப்பு பொடி செய்வது எப்படி?”