திருவால வாயான படலம்

திருவால வாயான படலம்

திருவால வாயான படலம் இறைவனான சொக்கநாதரின் அருளினால் பாம்பானது மதுரையின் எல்லையை வரையறுத்துக் கூறியதைக் குறிப்பிடுகிறது.

மதுரை திருஆலவாய் என அழைக்கப்படும் காரணத்தையும் இப்படலம் கூறுகிறது. Continue reading “திருவால வாயான படலம்”

நாரைக்கு முக்தி கொடுத்த படலம்

நாரைக்கு முக்தி கொடுத்த படலம்

நாரைக்கு முக்தி கொடுத்த படலம் இறைவனான சொக்கநாதர் தன்னிடம் அன்பு செலுத்தி மீனினை உண்ணாமல் இருந்த நாரைக்கு முக்தி கொடுத்ததை பற்றிக் கூறுகிறது.

மதுரையின் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லாமல் போனதற்கான காரணம் பற்றி இப்படலம் எடுத்து உரைக்கிறது. Continue reading “நாரைக்கு முக்தி கொடுத்த படலம்”

கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் இறைவனான சொக்கநாதர் கரிக்குருவிக்கு மிருத்திஞ்சய மந்திரத்தை உபதேசம் செய்து முக்தி அளித்ததைக் குறிப்பிடுகிறது.

கரிக்குருவிகள் வலியன் குருவிகள் என்று அழைக்கப்படும் காரணத்தையும் இப்படலம் எடுத்துரைக்கிறது. Continue reading “கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்”

பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்

பன்றிக்குட்டிகளை மந்திரியக்கிய படலம்

பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம் சாபத்தினால் பன்றிகளாக மாறிய சுகலனின் பன்னிரு புதல்வர்களுக்கு பாலூட்டிய சொக்கநாதர் அவர்களை இராசராசபாண்டியனுக்கு மந்திரியாக்கிய விதத்தை விளக்கிக் கூறுகிறது. Continue reading “பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்”

பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்

பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம்

பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம் இறைவனான சொக்கநாதர் உணவின்றி வருந்திய பன்றிக் குட்டிகளுக்கு தாய்ப்பன்றியாக வந்து பாலூட்டியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்”