கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை

கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை

கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை என்ற இக்கட்டுரை, கும்மிருட்டில் மின்னல்‌ ஒளியென நமக்கு நம்பிக்கையை உண்டாக்குகிறது.

உலகம் முழுவதும் கொரோனா  நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

இக்கொள்ளை நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் பல லட்சங்களைக் கடந்துள்ளது. Continue reading “கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை”

தாயின் மணிக்கொடி – சிறுகதை

தாயின் மணிக்கொடி

தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என்ற பாரதியாரின் பாடலை, தன்னுடைய மகளுக்கு சுதந்திர தினத்தில் பாடுவதற்கு ராகத்துடன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் பரதன்.

பரதனின் மகள் ரம்யா கோவையின் பெரிய சிபிஎஸ்சி பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

தமிழில் பாடல் முழுவதையும் மனப்பாடம் செய்து ராகத்துடன் பாடுவது என்பது பெரிய தவமாகத்தான் இருந்தது ரம்யாவிற்கு. Continue reading “தாயின் மணிக்கொடி – சிறுகதை”