பாறை சொன்ன‌ தீர்ப்பு – கதை

பாறை சொன்ன‌ தீர்ப்பு

பாறை சொன்ன‌ தீர்ப்பு என்பது, இறைவன் எப்படியாவது அநீதியை அடையாளம் காட்டுவான் என்று நம்பும் எளிய மக்களின் நம்பிக்கை பற்றிய கதை.

முருங்கையூர் என்ற ஊரில் அழகான கோவில் இருந்தது. அக்கோவிலின் முன்னால் பாறை ஒன்று இருந்தது.

அப்பாறையின் முன்னால் நின்று பொய் சொன்னால் அப்பாறை அவர்களுக்கு தண்டனை கொடுக்கும். ஆதலால் யாரும் பாறையின் முன்பு நின்று பொய் சொல்ல பயந்தனர். Continue reading “பாறை சொன்ன‌ தீர்ப்பு – கதை”

நமக்கும் கீழானோர் உலகில் உண்டு

நமக்கும் கீழானோர் உலகில் உண்டு

நமக்கும் கீழானோர் உலகில் உண்டு என்ற கதையிலிருந்து நாம் செயல்படும் விதத்தை அறிந்து கொள்ளலாம்.

பசுஞ்சோலை என்ற காட்டில் உயரமான மலை ஒன்று இருந்தது. அம்மலையின் அடிவாரத்தில் அழகிய ஏரி இருந்தது. அம்மலையில் முயல்கள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. Continue reading “நமக்கும் கீழானோர் உலகில் உண்டு”

உமையம்மையின் சந்தேகம்

உமையம்மையின் சந்தேகம்

உமையம்மையின் சந்தேகம், அதன் மூலம் நாம் அடையும் ஞானம் பற்றிய ஒரு சிறுகதை.

கையிலாய‌த்தில் சிவபெருமான் வீற்றிருந்தார். அவருடைய அருகில் இருந்த உமையம்மை அவரிடம் “ஐயனே, எனக்கு ஒரு சந்தேகம்” என்றார்.

“கேள்” என்றார் சிவபெருமான்.

அம்மை ஆரம்பித்தார். Continue reading “உமையம்மையின் சந்தேகம்”

எல்லோருக்கும் பெருமை உண்டு

எல்லோருக்கும் பெருமை உண்டு

எல்லோருக்கும் பெருமை உண்டு என்ற கதை உலகில் உள்ள எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சிறப்பு உண்டு என்பதை வலியுறுத்துகின்றது.

ஆதலால் யாரும் யாரையும் சிறுமையாகக் கருதக் கூடாது.

கதையைத்  தொடர்ந்து படியுங்கள். Continue reading “எல்லோருக்கும் பெருமை உண்டு”