இருள் – அழகின் சிரிப்பு

இருள்

இருள் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; எங்கும் நிறைந்திருக்கும் இருள் இன்னலன்று, இனிதே என்று உணர்வீர்கள். Continue reading “இருள் – அழகின் சிரிப்பு”

வான் – அழகின் சிரிப்பு

வான்

வான் (வானம்) பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; வான் ஒரு போதி மரம் என்று உணருங்கள். Continue reading “வான் – அழகின் சிரிப்பு”

ஞாயிறு – அழகின் சிரிப்பு

ஞாயிறு

ஞாயிறு (சூரியன்) பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படியுங்கள்; ஞாயிறு இல்லையென்றால் ஞாலம் இல்லையென்று உணருங்கள். Continue reading “ஞாயிறு – அழகின் சிரிப்பு”

குன்றம் – அழகின் சிரிப்பு

குன்றம்

குன்றம் என்றால் மலை. குன்றம் பற்றி அழகின் சிரிப்பு என்னும் நூலில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய கவிதை. இதைப் படித்து விட்டு நீங்கள் குன்றம் நிறைந்த கொடைக்கானலுக்கோ, ஊட்டிக்கோ செல்லுங்கள். அதன் அழகைத் திகட்டத் திகட்ட அனுபவிப்பீர்கள். Continue reading “குன்றம் – அழகின் சிரிப்பு”