மகிழ்ச்சிக்கு என்ன விலை? சிறுகதை

மகிழ்ச்சிக்கு என்ன விலை?

நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறோம். ஆனால் ஒருவருடைய மகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்க இயலாது.

நம்மில் பலர் பணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எண்ணுகிறோம். ஆனால் அது உண்மை இல்லை.

ஒருவருடைய மனநிலையே மகிழ்ச்சிக் காரணமாக இருக்கிறது. இதனை உணர்த்தும் கதையே மகிழ்ச்சிக்கு என்ன விலை? என்பதாகும். கதையைப் பார்ப்போம். Continue reading “மகிழ்ச்சிக்கு என்ன விலை? சிறுகதை”

யாரிடம் பாடம் கற்பது?

யாரிடம் பாடம் கற்பது

நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை யாரிடம் பாடம் கற்பது என்ற கதையின் அறிந்து கொள்ளலாம். வாருங்கள் கதையைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “யாரிடம் பாடம் கற்பது?”

தன்னைப் போலவே உலகம்

தன்னைப் போலவே உலகம்

நாம் யாரேனும் ஒருவரைப் பார்க்க நேரும் போது ஒவ்வொருவரும் அவரவர் எண்ணங்களின் படியே பார்ப்பவர்களை எண்ணுகிறோம். இதனைத் தான் தன்னைப் போலவே உலகம் என்று கூறுகின்றனர். இதனை விளக்கும் சிறுநிகழ்ச்சி இதோ.

அது ஒரு நண்பகல் நேரம். வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. ஆலமரத்தின் நிழலில் ஒருவன் படுத்து நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். வெயில் அவன் மீதும் பட்டுக் கொண்டிருந்தது.

Continue reading “தன்னைப் போலவே உலகம்”

சாம்புவின் உண்ணாவிரதம்

சாம்புவின் உண்ணாவிரதம்

சாம்புவின் உண்ணாவிரதம் நாம் வாழ்க்கையில் ஏதேனும் குறிக்கோளை செயல்படுத்தும்போது சந்தேகம் முளைத்தால் அச்குறிக்கோள் கெட்டு விடும் என்பதை விளக்குகிறது. இனி கதையைப் பார்ப்போம்.

சாம்பு வெகுளியான மனிதன். ஒருநாள் கோவிலுக்குச் சென்ற போது அங்கே முனிவர் ஒருவர் “விரதம் இருப்பது மனதிற்கும், உடலுக்கும் நன்மையை கொடுக்கும். அத்தோடு மனதை ஒருமுகப்படுத்துவதற்கும்  உண்ணாவிரதம் ஒரு வழியாகும்.” என்று உண்ணாவிரத்தின் பெருமைகளையும், உண்ணாவிரதம் இருக்கும் முறைகளையும் விளக்கினார். Continue reading “சாம்புவின் உண்ணாவிரதம்”

விதைத்ததே கிடைக்கும்

விதைத்ததே கிடைக்கும்

விதைத்ததே கிடைக்கும் என்பது ஒரு குறுங்கதை.

நாம் எதனை விதைக்கிறோமோ, அதுவே நமக்கு திரும்பக் கிடைக்கும் என்பதை இக்கதை கூறுகிறது.

நன்மை செய்தால் நன்மை கிடைக்கும். தீமை செய்தால் தீமை கிடைக்கும் என்ற பெரியோர்களின் வாக்கு உண்மையானது.

 

ஒருநாள் தெரு நாய் ஒன்று அரண்மனையின் கண்ணாடி அறையினுள் தெரியாமல் நுழைந்து விட்டது. அந்த அறையில் சுவர்கள் அனைத்தும் கண்ணாடியால் ஆனது.

Continue reading “விதைத்ததே கிடைக்கும்”