எரிமலை வெடிப்பு

எரிமலை வெடிப்பு

எரிமலை வெடிப்பு என்பது அழிவினை ஏற்படுத்தக்கூடிய ஓர் இயற்கைச் சீற்றம் ஆகும்.

எரிமலை வெடிக்கும்போது பூமிக்கு அடியிலிருந்து பாறைத்துகள்களும், அதிக வெப்பமுடைய நீரும், கூழ்ம நிலையிலுள்ள பாறைத்துகள்களும் அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பத்துடன் பூமியின் மேற்பரப்பில் வீசப்படுகின்றன. Continue reading “எரிமலை வெடிப்பு”

பேரிடர் மேலாண்மை

பேரிடர் மேலாண்மை

பேரிடர் மேலாண்மை என்பது இயற்கை மற்றும் செயற்கைப் பேரிடர்களின் பாதிப்பைக் குறைக்கும் முயற்சியாகும்.

பேரிடர் என்பது சமூகத்தின் நடவடிக்கையை தொடர்ந்து தடைபடுத்துவதும், மனிதர்களுக்கும், பொருட்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேரிழப்பினை உருவாக்கும் இயற்கை அல்லது செயற்கை நிகழ்ச்சி ஆகும். Continue reading “பேரிடர் மேலாண்மை”

இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா

ஹெம்மிஸ் தேசியப் பூங்கா

தேசிய பூங்கா என்பது காடுகளையும் விலங்குகளையும் பாதுகாக்க அரசால் அறிவிக்கப்பட்ட இயற்கை நிலப் ப‌ரப்பு ஆகும். இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா பற்றி இப்போது பார்ப்போம். Continue reading “இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா”