சூறாவளி / சூறைக்காற்றுகள் – பேரிடர் மேலாண்மை

சூறாவளி

சூறாவளி என்பது தீவிர சழற்சியுடன் சுழலும் காற்றுத் தொகுதி ஆகும். அதனை சூறைக்காற்று என்றும் அழைக்கலாம்.

இக்காற்றினால் உருவாகும் கார் திரள் மேகமானது பூமியின் தரைப்பகுதியை புனல் வடிவத்தில் தொட்டுக் கொண்டிருக்கும். Continue reading “சூறாவளி / சூறைக்காற்றுகள் – பேரிடர் மேலாண்மை”

வெள்ளம் – பேரிடர் மேலாண்மை

வெள்ளம்

அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரினையையே நாம் வெள்ளம் என்கிறோம். இது மிக பெரிய அழிவை ஏற்படுத்தும் ஓர் பேரிடராகும்.

வடகிழக்கு பருவ காலங்களில் குறைந்த நேரத்தில் பெய்யும் மிக அதிக மழையினால் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், ஒரிஸா ஆகிய மாநிலங்களிலும, தென்மேற்கு பருவ காலங்களில் மும்பைப் பகுதிகளிலும் பொதுவாக வெள்ளப் பெருக்குகள் ஏற்படுகின்றன. Continue reading “வெள்ளம் – பேரிடர் மேலாண்மை”

புயல் – பேரிடர் மேலாண்மை

புயல் என்பது தாழ்வழுத்தப் பகுதியில் வெப்ப மற்றும் குளிர் காற்று முகங்கள் சந்திப்பதால் உருவாகும் பலத்த காற்று ஆகும். Continue reading “புயல் – பேரிடர் மேலாண்மை”

மழை நீர் சேகரிப்பு நுட்பங்கள்

மழை நீர் சேகரிப்பு

மனித இனம் உட்பட உலகில் உள்ள அனைத்து உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு நீர் இன்றியமையாததாகும். Continue reading “மழை நீர் சேகரிப்பு நுட்பங்கள்”