மழைநீர் சேர்ப்போம்

மழைநீர் சேர்ப்போம்

மழைத்துளி ஒவ்வொன்றும் மருந்தாகும் – என

மக்கள் எண்ணிடல் நலமாகும்

பிழைத்திடும் உயிர்கள் யாவர்க்கும் – இங்கு

பெரும் பயன் இதனால் உண்டாகும் Continue reading “மழைநீர் சேர்ப்போம்”

ஒரு துளி நீரின் கண்ணீர்க் கதை

நீரின் கண்ணீர்க் கதை

பஞ்சபூதங்களில் ஒன்று நான். நீர் என்பது எனது பெயர். மற்ற கணங்களாகிய ஆகாயம், பூமி, காற்று, நெருப்பு ஆகியவற்றை இணைக்கும் இணைப்பும் நான்தான். Continue reading “ஒரு துளி நீரின் கண்ணீர்க் கதை”

மழை

மழை

உயிர் வாழ்வதற்குத் தேவையான நீரை அளிப்பது மழை. அதனால் தான் சிலப்பதிகாரத்தில் மாமழை போற்றுவாம் என்று மழையை வணங்குகிறார் இள‌ங்கோ. இங்கு மழை பற்றிய‌ அறிவியலைத் தெரிந்து கொள்வோம். Continue reading “மழை”

வறட்சி என்றால் என்ன‌

வறட்சி

வறட்சி என்பது ஓர் இடத்தில் ஒரு பருவத்தில் பெய்யும் சராசரி மழை அளவானது குறையும் போது ஏற்படுகிறது. இது மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ நீடிக்கலாம். Continue reading “வறட்சி என்றால் என்ன‌”

விவசாயம் சார்ந்த தொழில்கள்

ஆடு வளர்ப்பு

விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழில்கள் பலவற்றைத் தேர்வு செய்து ஈடுபட்டால்தான் நிலையான வருமானம் பெறமுடியும். Continue reading “விவசாயம் சார்ந்த தொழில்கள்”