ஆவணி அற்புதங்கள்

விநாயகர்

ஆவணி அற்புதங்கள் நிறைந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதத்தில்தான் கடவுளர்களான கணபதி மற்றும் கண்ணனின் திருஅவதாரங்கள் நிகழ்ந்தன. Continue reading “ஆவணி அற்புதங்கள்”

வெண்டைக்காய்

வெண்டைக்காய்

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை நன்கு செயல்படும் மற்றும் கணக்கு நன்கு வரும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காயினை பச்சையாகவோ, சமைத்தோ உண்ணலாம்.

Continue reading “வெண்டைக்காய்”

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணி ஏழைகளின் மாமிசம் என்ற பெயரினை உடையது. ஏனெனில் இக்காயில் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் ஏனைய ஊட்டச்சத்துகள் அதிகம் அடங்கியுள்ளது. Continue reading “பச்சை பட்டாணி”

பௌர்ணமி வழிபாடு

முழு நிலா

பௌர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள‌ பழக்கமாகும்.

பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே பௌர்ணமி இரவுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளின் கரைகளிலோ, மலையடிவாரத்திலோ, வழிபாட்டிடங்களிலோ கூடி வழிபாடு நடத்தி கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்கின்றனர். Continue reading “பௌர்ணமி வழிபாடு”

குடைமிளகாய்

குடைமிளகாய்

குடைமிளகாய் சமையலில் அலங்காரத்திற்காகவும், ருசிக்காகவும் சேர்க்கப்படும் முக்கியமான காயாகும். இக்காயானது பெயரில் மிளகாயைக் கொண்டிருந்தாலும் காரமாக இருப்பதில்லை.

Continue reading “குடைமிளகாய்”