கோடைவெயிலே!
கோடைவெயிலே!
கொளுத்தும் வெயிலே!
மாலை வந்தால்
மயக்கும் மஞ்சள் வெயிலே!
அந்திவானம் – கவிதை
நிலவு வருமுன்னே
வெட்கத்தில் வெட்கிச்
சிவக்கிறது அந்த வானம்!
அதுதான் அந்திவானம்…
அந்திவானமே!
Continue reading “அந்திவானம் – கவிதை”தாழம்பூ - கவிதை
அருவி – கவிதை
ஆல விருட்சம் – கவிதை
ஆல விருட்சமே! நீ ஒரு
பெண்தான்!
பூமித்தாயின் கருவறையில்
உயிர்த்தெழுகிறாய்
விதை ஒன்றில்…