சரசுவதி தோத்திரம்

சரசுவதி தேவி

மகாகவி பாரதியார் எழுதிய‌ சரசுவதி தோத்திரம் . (நொண்டிச் சிந்து)

எங்ஙனம் சென்றிருந்தீர் – எனது
இன்னுயிரே என்றன் இசையமுதே
திங்களைக் கண்டவுடன் – கடல்
திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்
கங்குலைப் பார்த்தவுடன் – கடல்
காலையில் இரவியைத் தொழுதவுடன்
பொங்குவீர் அமிழ்தெனவே – அந்தப்
புதுமையி லேதுயர் மறந்திருப்பேன். Continue reading “சரசுவதி தோத்திரம்”

ஆன்மீக ஆனி

ஆன்மீக ஆனி

தமிழ் வருடத்தின் மூன்றாவது மாதமாக ஆனி வருகிறது. இது “ஜேஷ்டா மாதம்” என்று அழைக்கப்படுகிறது. ஜேஷ்டா என்றால் பெரிய, மூத்த என்று பொருள். ஏனைய தமிழ் மாதங்களை விட அதிக நாட்களைக் கொண்டுள்ளது. மேலும் இம்மாதத்தில் தான் இந்தியாவில் நீண்ட பகல் பொழுது உள்ளது. சுமார் 12 மணி நேரம் 38நிமிடங்கள் பகல் பொழுதாக உள்ளன. Continue reading “ஆன்மீக ஆனி”

ஆடி மாத மகத்துவம்

ஆடிப்பெருக்கு

தமிழ் வருடத்தின் நான்காவது மாதம் ஆடி மாதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இம்மாதம் முதலே விழாக்கள், உற்வசங்கள், பண்டிகைகள் ஆகியவை தொடங்கி அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெறுகின்றன‌. Continue reading “ஆடி மாத மகத்துவம்”

சரஸ்வதி காதல்

சரசுவதி தேவி

[ராகம் – சரஸ்வதி மனோஹரி] [தாளம் – திஸ்ர ஏகம்]

 

பிள்ளைப் பிராயத்திலே — அவள்

பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்குப்

பள்ளிப் படிப்பினிலே — மதி

பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட Continue reading “சரஸ்வதி காதல்”