பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

சுவையான‌ பன்னீர் கிரேவி

பன்னீர் கிரேவி என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். சுவையான எளிய முறையில் பன்னீர் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பன்னீர் கிரேவி செய்வது எப்படி?”

கொள்ளு சூப் செய்வது எப்படி?

சுவையான கொள்ளு சூப்

கொள்ளு சூப் ஆரோக்கியமானது. இது அடிவயிற்றுக் கொழுப்பைக் குறைப்பதுடன், சளித் தொந்தரவிற்கும் அருமையான நிவாரணி.

கொள்ளு தரும் பயன்கள்

மழைக் காலங்களில் தேநீருக்குப் பதிலாக இதனை அருந்தலாம்.

நமது பராம்பரியமான உணவு வகைகளுள் இதுவும் ஒன்று.

இனி சுவையான கொள்ளு சூப்பின் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கொள்ளு சூப் செய்வது எப்படி?”

பரோட்டா செய்வது எப்படி?

சுவையான பரோட்டா

இன்றைக்கு பரோட்டா என்பது நிறைய மக்களுக்கு பிடித்த உணவாக உள்ளது.

கடைகளில் தயார் செய்யும் பரோட்டாவை சாப்பிடாமல், வீட்டில்  பரோட்டாவை தயார் செய்து உண்ணுவது ஆரோக்கியமானது.

சுவையான ஆரோக்கியமான பரோட்டா செய்வது எப்படி என்று  பார்ப்போம். Continue reading “பரோட்டா செய்வது எப்படி?”

சுழியம் செய்வது எப்படி?

சுழியம் / சுசியம்

சுழியம் அசத்தலான இனிப்பு வகையைச் சேர்ந்த சிற்றுண்டி. இதனை தீபாவளி, திருக்கார்த்திகை போன்ற பண்டிகை காலங்களிலும் செய்து அசத்தலாம்.

சுழியத்தைச் சில ஊர்களில் சுசியம் என்றும் அழைப்பார்கள்.

இனி சுவையான சுழியம் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “சுழியம் செய்வது எப்படி?”

எண்ணெய் பொரிகடலை செய்வது எப்படி?

சுவையான எண்ணெய் பொரிகடலை

எண்ணெய் பொரிகடலை என்பது அடுப்பில் வைத்து சமைக்காமல் கலந்து உண்ணக் கூடிய சிற்றுண்டி வகை ஆகும். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

எங்கள் ஊரில் மழை காலத்தில் மழை பெய்து கொண்டிருக்கும் போது இதனை தயார் செய்து உண்பர்.

இது குளிருக்கு இதமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியதாகவும் இருக்கிறது. இதனை எண்ணெய் கல்லை என்றும் கூறுவர்.

அடுப்பில் சமைக்காத சாலட் போன்ற ஆரோக்கியம் அளிக்கும் உணவு வகையான இதனை நீங்களும் செய்து பயன் பெறுங்கள். Continue reading “எண்ணெய் பொரிகடலை செய்வது எப்படி?”