உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி?

சுவையான உருளைக்கிழங்கு பொரியல்

உருளைக்கிழங்கு பொரியல் எல்லோராலும் விரும்பப்படும் தொட்டுக்கறி வகையாகும்.

இதனை சுவையாவும், மணமாகவும் செய்யலாம். எல்லா சாத வகைகளும் ஏற்ற தொட்டுக்கறி உருளைகிழங்கு பொரியல். Continue reading “உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி?”

கொள்ளு துவையல் செய்வது எப்படி?

சுவையான கொள்ளு துவையல்

கொள்ளு துவையல் அருமையான தொட்டுக் கறியாகும். இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. Continue reading “கொள்ளு துவையல் செய்வது எப்படி?”

காளான் குழம்பு செய்வது எப்படி?

காளான் குழம்பு

காளான் குழம்பு என்றாலே தனி ருசிதான். அதிலும் இயற்கை காளானை வைக்கும் குழம்பு நம்மைச் சொக்கச் செய்யும். Continue reading “காளான் குழம்பு செய்வது எப்படி?”

காளான் பொரியல் செய்வது எப்படி?

சுவையான காளான் பொரியல்

காளான் பொரியல் என்பது அற்புதமான தொட்டு கறி வகையைச் சார்ந்தது. எங்கள் ஊரில் மழை காலத்தில் இயற்கை காளான்கள் அதிகளவு கிடைக்கும். Continue reading “காளான் பொரியல் செய்வது எப்படி?”

ஜாங்கிரி செய்வது எப்படி?

ஜாங்கிரி

ஜாங்கிரி பெரும்பாலோர் உள்ளத்தைக் கொள்ளையடிக்கும் இனிப்பு ஆகும்.

இனிப்பினை விரும்புவர்களின் முதல் தேர்வு ஜாங்கிரி ஆகும்.

எளிமையான முறையில் சுவையான ஜாங்கரி செய்முறை பற்றிப் பார்ப்போம்.

இந்த தீபாவளிக்கு ஜாங்கிரி செய்து அசத்துங்கள். Continue reading “ஜாங்கிரி செய்வது எப்படி?”